முகப்பு500570 • BOM
add
டாட்டா மோட்டார்ஸ்
முந்தைய குளோசிங்
₹763.45
நாளின் விலை வரம்பு
₹768.00 - ₹780.95
ஆண்டின் விலை வரம்பு
₹718.00 - ₹1,179.05
சந்தை மூலதனமாக்கம்
2.85டி INR
சராசரி எண்ணிக்கை
817.76ஆ
P/E விகிதம்
6.79
பங்குலாபம் ஈட்டுத்தொகை
0.39%
முதன்மைப் பரிமாற்றம்
NSE
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 1.01டி | -3.50% |
இயக்குவதற்கான செலவு | 399.34பி | 10.32% |
நிகர வருமானம் | 33.43பி | -11.18% |
நிகர லாப அளவு | 3.30 | -7.82% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 9.71 | 170.17% |
EBITDA | 135.22பி | -11.93% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 40.18% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 535.18பி | -8.42% |
மொத்த உடைமைகள் | 3.91டி | 12.58% |
மொத்தக் கடப்பாடுகள் | 2.79டி | -2.52% |
மொத்தப் பங்கு | 1.12டி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 3.44பி | — |
விலை-புத்தக விகிதம் | 2.60 | — |
உடைமைகள் மீதான வருவாய் | — | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 8.49% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 33.43பி | -11.18% |
செயல்களால் கிடைக்கும் பணம் | — | — |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | — | — |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | — | — |
பணத்தில் நிகர மாற்றம் | — | — |
தடையற்ற பணப்புழக்கம் | — | — |
அறிமுகம்
டாட்டா மோட்டார்ஸ் லிமிடெட் இந்தியாவில் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு வாகன நிறுவனம். இந்நிறுவனம் டாட்டா குழுமத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
டாட்டா மோட்டார்ஸ் 2010-11 ல் இந்திய ரூபாய் 9,274 கோடி வருவாய் ஈட்டியதன் மூலம், இந்தியாவின் மிக பெரிய கார் நிறுவனமானது. டாட்டா மோட்டார்ஸ் சிறிய, நடுத்தர கார் மற்றும் பயன்பாட்டு வாகனம் பிரிவுகளில் தயாரிப்புகளை கொண்டுள்ளது. இந்நிறுவனம் உலகின் நான்காவது பெரிய டிரக் உற்பத்தியாளராகவும், மேலும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து உற்பத்தியாளராகவும் உள்ளது. 50,000 தொழிலாளர்கள் இதில் பணியாற்றுகின்றனர். டாட்டா மோட்டார்ஸ் 1954 முதல் இந்தியாவில் 4 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்துள்ளது.
டாட்டா மோட்டார்ஸ் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன் நியூயார்க் பங்கு சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது. 2005 ல் டாட்டா மோட்டார்ஸ் இந்திய ருபாய் 320 பில்லியன் மேல் ஆண்டு வருவாய் ஈட்டியது. இந்தியாவின் முதல் 10 நிறுவனங்களுள் ஒன்றாக உள்ளது. 2010 இல் எகனாமிக் டைம்ஸ் மற்றும் வர்த்தக நிதியம் நடத்திய ஒரு வருடாந்திர கணக்கெடுப்பில் 'இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்' என்ற பட்டத்தை டாட்டா மோட்டார்ஸ் பெற்றது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
1945
இணையதளம்
பணியாளர்கள்
91,496