முகப்புFNNNF • OTCMKTS
add
பின்னையர்
முந்தைய குளோசிங்
$2.35
ஆண்டின் விலை வரம்பு
$2.25 - $15.00
சந்தை மூலதனமாக்கம்
460.52மி EUR
சராசரி எண்ணிக்கை
54.00
P/E விகிதம்
-
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
முதன்மைப் பரிமாற்றம்
HEL
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(EUR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 818.20மி | 0.11% |
இயக்குவதற்கான செலவு | 80.30மி | -5.75% |
நிகர வருமானம் | 57.40மி | 9.33% |
நிகர லாப அளவு | 7.02 | 9.35% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 0.26 | -91.86% |
EBITDA | 120.60மி | -6.07% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 19.83% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(EUR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 941.20மி | -33.59% |
மொத்த உடைமைகள் | 3.64பி | -9.79% |
மொத்தக் கடப்பாடுகள் | 3.06பி | -14.53% |
மொத்தப் பங்கு | 587.40மி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 204.51மி | — |
விலை-புத்தக விகிதம் | 0.82 | — |
உடைமைகள் மீதான வருவாய் | 5.17% | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 7.89% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(EUR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 57.40மி | 9.33% |
செயல்களால் கிடைக்கும் பணம் | 98.90மி | 3.56% |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | -43.50மி | -196.45% |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | -113.50மி | 59.39% |
பணத்தில் நிகர மாற்றம் | -58.20மி | 58.13% |
தடையற்ற பணப்புழக்கம் | 114.51மி | 715.25% |
அறிமுகம்
பின்லாந்தின் மிகப்பெரிய விமானச் சேவை ஃபின்னையர் விமானச் சேவையாகும். இது வாண்ட்டா நகரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் முக்கிய மையம் ஹெல்சிங்கி – வாண்டா விமான நிலையம் ஆகும். 1923 ஆம் ஆண்டில் கான்சுல் ப்ருனோ லுகான்டெர் என்பவர், ஃபின்னையர் விமானச் சேவை நிறுவனத்தினை ஏரோ லிமிடெட் என்ற பெயருடன் தொடங்கினார். நிறுவனம் என்று பொருள்படக்கூடிய ஃபின்லாந்தின் மொழி, முதன்முதலாக வைக்கப்பட்ட அந்த முதல் பெயரில் இடம்பெற்றிருந்தது.
ஃபின்னையர் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் ஃபின்லாந்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு என இரு வான்வழிப் போக்குவரத்தினையும் தனது கட்டுக்குள் வைத்துள்ளன. இந்த விமானச் சேவையின் முக்கிய பங்குதாரர் ஃபின்லாந்து அரசாங்கம் ஆகும். ஃபின்லாந்து அரசு ஃபின்னையர் விமானச் சேவையினில் 55.8 சதவீதம் பங்குகளைப் பெற்றுள்ளது. 2013 ஆம் ஆண்டில், ஃபின்னையர் விமானச் சேவையின் மூலம் சுமார் 9.2 மில்லியன் பயணிகள் 60 ஐரோப்பிய பகுதிகள் மற்றும் 13 ஆசியப் பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். மார்ச் 2014 இன் படி ஃபின்னையர் விமானச் சேவையில் சுமார் 5,473 மக்கள் வேலை செய்கின்றனர்.
இடையூறில்லாமல் இயங்கும் பழம்பெரும் விமானச் சேவைகளில் ஃபின்னையர் விமானச் சேவை ஐந்தாவது இடத்தில் உள்ளது. 1963 ஆம் ஆண்டு வரை இதன் சேவையில் எவ்வித விபத்துக்களும் ஏற்படவில்லை. Wikipedia
தொடங்கிய ஆண்டு
1 நவ., 1923
தலைமையகம்
இணையதளம்
பணியாளர்கள்
5,586