முகப்புMDO • ETR
add
மெக்டொனால்ட்சு
முந்தைய குளோசிங்
€272.55
நாளின் விலை வரம்பு
€272.80 - €273.85
ஆண்டின் விலை வரம்பு
€226.05 - €294.40
சந்தை மூலதனமாக்கம்
201.79பி USD
சராசரி எண்ணிக்கை
1.20ஆ
P/E விகிதம்
-
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
முதன்மைப் பரிமாற்றம்
NYSE
செய்தியில்
MCD
0.014%
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(USD) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 6.87பி | 2.72% |
இயக்குவதற்கான செலவு | 647.00மி | -4.99% |
நிகர வருமானம் | 2.26பி | -2.68% |
நிகர லாப அளவு | 32.80 | -5.26% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 3.23 | 1.25% |
EBITDA | 3.76பி | 2.17% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 20.68% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(USD) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 1.22பி | -65.08% |
மொத்த உடைமைகள் | 56.17பி | 7.84% |
மொத்தக் கடப்பாடுகள் | 61.35பி | 7.74% |
மொத்தப் பங்கு | -5.18பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 716.62மி | — |
விலை-புத்தக விகிதம் | -37.75 | — |
உடைமைகள் மீதான வருவாய் | 14.68% | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 16.90% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(USD) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 2.26பி | -2.68% |
செயல்களால் கிடைக்கும் பணம் | 2.74பி | -9.67% |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | -1.27பி | -35.69% |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | -1.09பி | -693.43% |
பணத்தில் நிகர மாற்றம் | 429.00மி | -77.07% |
தடையற்ற பணப்புழக்கம் | 3.07பி | 49.07% |
அறிமுகம்
மக்டொனால்ட்சு ஒரு புகழ்பெற்ற வேக உணவுச்சாலை ஆகும். தரப்படுத்தப்பட்ட உணவுகளை குறைந்த விலைக்கு வேகமாக உற்பத்தி செய்து விற்பனை செய்வதே மக்டொனால்ட்டின் உத்தியாகும். இது 1940 களில் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டு, இன்று உலகின் பல பாகங்களிலும் 31,000 கிளைகளைக் கொண்டுள்ளது. பொதுவாக இங்கு பர்கர், கோழி இறைச்சி உணவுகள், முட்டையில் செய்யப்பட்ட உணவுகள், உருளைக்கிழங்குப் பொரியல் மற்றும் சைவ வகை உணவுகளும் கிடைக்கும்.
மக்டொனால்ட்சு நிறுவனம் அமெரிக்க வாழ்வுமுறைக்கும் அதன் உலகமய பரவலுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக பலராலும் முன்வைக்கப்படுகின்றது. மேற்கத்தைய நாடுகளில் மக்டொனால்ட்ஸ் மத்தியவர்க்க அல்லது கீழ்த்தட்டு மக்களை நோக்கியே சந்தைப்படுத்தப்படுகின்றது. இந்தியா போன்ற வளர்முக நாடுகளில் மக்டொனால்ட்சு ஓர் புது அல்லது நவீன அனுபவமாக பார்க்கப்பட்டுகின்றது. வளர்முக நாடுகளில் மத்திய-மேல் உயர் வர்க்க வாடிக்கையாளரே மக்டொனால்ட்சை நாடுகின்றனர். மக்டொனால்ட்சு போன்ற அதிவேகஉணவுகளைத் தொடர்ந்தோ அல்லது அதிகமாகவோ உண்டால் உடலுக்கு கேடு விளைவிக்க தக்கவை Wikipedia
தொடங்கிய ஆண்டு
15 ஏப்., 1955
தலைமையகம்
பணியாளர்கள்
1,00,000