முகப்புRML • NSE
add
ரானே (சென்னை)
முந்தைய குளோசிங்
₹779.80
நாளின் விலை வரம்பு
₹774.95 - ₹797.90
ஆண்டின் விலை வரம்பு
₹631.00 - ₹1,529.00
சந்தை மூலதனமாக்கம்
12.66பி INR
சராசரி எண்ணிக்கை
10.79ஆ
P/E விகிதம்
519.31
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
முதன்மைப் பரிமாற்றம்
NSE
சந்தைச் செய்திகள்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 5.29பி | -13.45% |
இயக்குவதற்கான செலவு | 1.79பி | -18.88% |
நிகர வருமானம் | -6.80மி | -103.83% |
நிகர லாப அளவு | -0.13 | -104.47% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | — | — |
EBITDA | 356.75மி | 11.24% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 274.36% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 225.40மி | -34.97% |
மொத்த உடைமைகள் | 14.75பி | 10.12% |
மொத்தக் கடப்பாடுகள் | 12.18பி | 12.35% |
மொத்தப் பங்கு | 2.57பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 16.19மி | — |
விலை-புத்தக விகிதம் | 4.91 | — |
உடைமைகள் மீதான வருவாய் | — | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 3.59% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | -6.80மி | -103.83% |
செயல்களால் கிடைக்கும் பணம் | — | — |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | — | — |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | — | — |
பணத்தில் நிகர மாற்றம் | — | — |
தடையற்ற பணப்புழக்கம் | — | — |
அறிமுகம்
ரானே (சென்னை) லிமிடெட் என்பது திசைமாற்றி மற்றும் இடைநீக்க அமைப்புகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள ரானே குழும நிறுவனங்களின் ஒரு பகுதியாகும். நிறுவனம் தயாரிக்கும் முக்கிய கூறுகள் தானியங்கி திசைமாற்றி தயாரிப்புகள் மற்றும் இடநீக்கம் & தசைமாற்றி இணைப்பு தயாரிப்புகள் ஆகியவை அடங்கும். அதன் தயாரிப்புகளைப் பயன்படுத்தும் தானுந்து தொழிற்றுறையில் ஈடுபடும் நிறுவனங்களில் அசோக் லேலண்ட், வோல்வோ, எம் அண்ட் எம், தோபே, டாடா ஆகியவை அடங்கும். டாடா மோட்டார்கள் இதன் முக்கிய வாடிக்கையாளராக உள்ளது மற்றும் டாடாவின் நானோவின் முதன்மை பாகங்கள் உற்பத்தியாளராக உள்ளது. குசராத்தின் சனந்தில் டாடா நானோவுக்காக ஒரு பிரத்யேக ஆலையையும் இந்நிறுவனம் அமைத்துள்ளது. டாடா வெளியேறிய பின்னர் நிறுவனம் தனது உற்பத்தி வசதியை மேற்கு வங்கத்திலிருந்து குசராத்துக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
1929
தலைமையகம்
பணியாளர்கள்
1,188