முகப்புSAREGAMA • NSE
add
சரிகம
முந்தைய குளோசிங்
₹522.00
நாளின் விலை வரம்பு
₹502.20 - ₹549.70
ஆண்டின் விலை வரம்பு
₹325.85 - ₹688.90
சந்தை மூலதனமாக்கம்
103.60பி INR
சராசரி எண்ணிக்கை
1.59மி
P/E விகிதம்
55.24
பங்குலாபம் ஈட்டுத்தொகை
0.88%
முதன்மைப் பரிமாற்றம்
NSE
சந்தைச் செய்திகள்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 2.42பி | 40.31% |
இயக்குவதற்கான செலவு | 603.50மி | 42.60% |
நிகர வருமானம் | 449.00மி | -6.65% |
நிகர லாப அளவு | 18.57 | -33.46% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 2.33 | — |
EBITDA | 603.85மி | 0.20% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 24.20% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 8.69பி | 9.52% |
மொத்த உடைமைகள் | 23.07பி | 27.82% |
மொத்தக் கடப்பாடுகள் | 7.50பி | 104.55% |
மொத்தப் பங்கு | 15.56பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 192.70மி | — |
விலை-புத்தக விகிதம் | 6.48 | — |
உடைமைகள் மீதான வருவாய் | — | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 7.76% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 449.00மி | -6.65% |
செயல்களால் கிடைக்கும் பணம் | — | — |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | — | — |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | — | — |
பணத்தில் நிகர மாற்றம் | — | — |
தடையற்ற பணப்புழக்கம் | — | — |
அறிமுகம்
சரிகம இந்தியா லிமிடெட். என்பது ஆர்.பி.சஞ்சீவ் கோயங்கா குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான இந்தியாவின் பழமையான இசை சிட்டை ஆகும்.
இந்நிறுவனம் என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ ஆகியவற்றில் பதியப்பட்டுள்ளது. தலைமை அலுவலகம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது. மும்பை, டெல்லி மற்றும் சென்னையில் உள்ள பிற அலுவலகங்கள் அமைந்துள்ளது. பட்டியலிடப்பட்டுள்ளது. இசையைத் தவிர, யூடுல் பிலிம்ஸ் என்னும் பெயரின் கீழ் திரைப்படங்கள் மற்றும் பல மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிக்கிறது.
அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் திரைப்பட இசை, கர்நாடக, இந்துஸ்தானி மரபு, பக்தி போன்றவற்றில் இசைக் களஞ்சியத்தை சரிகம வைத்துள்ளது. 1902 ஆம் ஆண்டில் கௌஹர் ஜான் இந்தியாவில் பதிவு செய்த முதல் பாடல். 1931 ல் பாலிவுடில் தயாரான முதல் படமான 'ஆலம் அரா' போன்றவை இந்த இசை சிட்டையின் கீழ் இருந்தன. லாதா மங்கேஷ்கர், எம்.எஸ்.சுப்பலட்சுமி, ஷம்ஷாத் பேகம், ஆஷா போஸ்லே, முகமது ரபி, கிஷோர் குமார், முகேஷ், ஜக்ஜித் சிங், பண்டிட் பீம்சன் ஜோஷி, பண்டிட். ஜஸ்ராஜ், சாம்கிலா, குர்தாஸ் மான். ஆகியோர் சரேகாமாவுடன் தங்கள் இசையைத் தயாரித்த சில முக்கிய இந்திய கலைஞர்கள்.
இந்நிறுவனம் தனது பட்டியலை விரிவுபடுத்தி 14 வெவ்வேறு மொழிகளில் இந்திய இசையின் ஒலி பதிவு மற்றும் பதிப்புரிமை இரண்டின் மிகப்பெரிய உலகளாவிய உரிமையாளராக மாறியுள்ளது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
1901
இணையதளம்
பணியாளர்கள்
332